LEO Villain Yaaru Lyric
Media / by bharath bharath / 139 views
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் “வில்லன் யாருடா” பாடலின் லிரிக்கல் விடியோவை (LEO Villain Yaaru Lyric) படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் லியோ. அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இந்தப்
- Listing ID: 21613