Lal Salaam Movie Update
Media / by bharath bharath / 158 views
நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கல் வெளியீடாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,
- Listing ID: 22503