Hitlist Teaser : சரத்குமாரின் ஹிட்லிஸ்ட் டீசர் வெளியீடு...

 Media / by bharath bharath / 420 views

இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட்லிஸ்ட்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சூர்யகதிர் மற்றும் கே.கார்த்திகேயன் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளனர். இப்படத்தில் சரத்குமார், விஜய் கனிஷ்கா, முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, சித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார்.

  • Listing ID: 19337
Contact details

United States Bharathnfbd2023@gmail.com https://mail.turing.com/api/analytics?rd=https://platformtamil.com/

Contact listing owner